ஒரு பையன  ரொம்பவே happy  ஆஹா வந்தான் ஸ்கூல் இல் இருந்து..

மகன்: அப்பா அப்பா …. நான் 100 மார்க்ஸ் வாங்கிட்டேன் பா…

அப்பா :ஒ அப்படியா ….ரொம்ப நல்லது …உனக்கு என்ன வேணுமோ வாங்கி தருகிறேன் …மார்க்ஸ் எல்லாம் சொல்லு பார்ப்போம்..

மகன் :அது வந்து ….அது வந்து ..

அப்பா :என்னடா இழுவை …மேட்டர் கு வாடா …

மகன் :தமிழ் ,கணக்கு, அறிவியல் ,இங்கிலீஷ் எல்லாம் சேர்த்து தான் பா  100

அப்பா :அதானே பார்த்தேன் …ஒரு நிமிஷம் ஆடி போய்டேன் டா…

Advertisements